வலி

வெற்றிடமாய் கிடக்கும் வெள்ளைத்தாள்களுடன் சேர்ந்து
வெட்டென கூர்மையாய் எழுதிடத் தயாராய் என் எழுதுகோல்...
ஆனால்...
உண்ண வழிதேடி ஓடித்திரியும் என்கால்கள்
உறைவிடம் திரும்புவதற்குள் முன்னிரவு கடந்துவிடுகின்றது...