வெற்றி

உன் திறமை என்னவென்று
தொியும் வரை அடக்கம் கொள்
தொிந்த பின் வெற்றிகளை
உன் கையிலே அடக்கம் கொள்

எழுதியவர் : கோ.ஜெயமாலினி (11-Oct-16, 6:55 am)
Tanglish : vettri
பார்வை : 759

புதிய படைப்புகள்

மேலே