மாற்றம்

பல வித்தியாசங்கள்
காட்டினாள்
அவளால் ஆனா
என் வாழ்வின்
மாற்றத்தை

எழுதியவர் : லியான் (9-Oct-16, 12:02 pm)
சேர்த்தது : kamaludeen.liya
Tanglish : maatram
பார்வை : 92

மேலே