வேண்டாம் பகட்டு

பச்சை இலையே,
உன்
பகட்டைக் கொஞ்சம்
குறைத்துக்கொள்..

அடுத்து வரப்போகிறது
ஆடிக் காற்று,
தேடிப்பிடிக்க வேண்டிவரும்
உன்னைத்
தெருவில் சருகாக...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Oct-16, 6:14 pm)
Tanglish : ventaam pakattu
பார்வை : 71

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே