என் அன்பு காதலை

மாலை கருகும் நேரமெல்லாம்
வாசலை நனைத்து கோலமிடுகிறேன்...
காரணம்!!!
வண்ண கோலமிடும் சமயத்தில்
என் மன்னவனின் வருகையை எண்ணியே!!!

நான் வைக்கும் புள்ளிகள் கூட அறியும்
என் அன்பு காதலை...
இருப்பினும்!!!
என் காதலன் நீ அறியும் பொன்னால்
எந்நாளோ அதை நான் அறியேன்!!!

எழுதியவர் : அனுஷா தேவி (11-Oct-16, 6:30 pm)
Tanglish : en anbu kaadhalai
பார்வை : 248

மேலே