அர்ச்சனை

"அர்ச்சனை உங்க பேருக்கா?"
"சாமி பேருக்கே பண்ணிடுங்க. எனக்குத்தான் தினமும் வீட்டிலேயே நடக்குதே "

எழுதியவர் : செல்வமணி (11-Oct-16, 7:53 pm)
பார்வை : 174

மேலே