டவுட்டு கண்ணன் அப்பல்லோ
ட.கண்.::: அண்ணே... டவுட்டு கேக்கட்டுமாண்ணே...
அண்.::கேளுடா..கேளு.. வேண்டாம்னா விடவா போறே..?
ட.கண்.:::ஆஸ்பத்திரில ரொம்பநாள் இருக்கவேண்டி வருமுனு சொல்றாங்களே.. பில்லு முடிக்க சொத்தெல்லாம் எழுதி கொடுக்க வேண்டியது வருமோ..?
அண்.:::ஹ்ஹா..ஹா..ஹா... அடேய்... உள்ள இருக்கிறது சொத்த எழுதி கொடுக்குற கூட்டமில்லே.. சொத்தை எழுதிவாங்குற கூட்டம்டா..!!!