ஏமாற்றிக் கெடுப்பது எப்படி
வாடிக்கையாளர்கள் ஏமாறுஇம் வகையில் விளம்பரங்களில் நடிக்க பிரபலங்களுக்குத் தடை
- மத்திய அரசு பரிசீலனை
@@@@@@@@@@
கருத்து: தலைவரே, நீங்க டீ குடிக்கிறது, சைக்கிள் ஓட்டறது,கட்டில்ல உட்கார்ந்து கஞ்சி குடிக்கிறதுனு எல்லாத்துக்கும் தடை போட்டுடுவாங்களோ?
--- ஏந்தல் இளங்கோ, சென்னை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
’தி இந்து’
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
{விளம்பரம் செய்யப்படும் பொருள்கள் அனைத்தையும் பரிசோதித்த பின்னரே விற்பனைக்கு அனுமதிப்பீர்களா? விளம்பரங்களிலும் திரைக்காட்சிகளிலும் பெண்களை அரைகுறைக் காட்சிகளில் காமப் பொருளாகக் காட்டும் செயலுக்கும் தடைவிதிப்பார்களா? இதனாலும் திரைக் கவர்ச்சியாளர்கள் போல் ஆடை அணியும் பெண்களும் உள்ளனர் மாநகரங்களில். இதன் தாக்கத்தாலேயே மழலையர் பள்ளி செல்லும் வயதை அடையாத பெண் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். அதை எப்படித் தடுக்கப்போகிறீர்கள். தலைப்பும் அடைப்புக் குறிகளுக்குள் இருக்கும் கருத்துக்கு நானே பொறுப்பு.}