அப்பல்லோ அப்பல்லோ

ஞான் பறஞ்சது அப்பல்லோ, அப்பல்லோ....
@@@@@@@@
என்னடா அந்தக் கேரளாப் பொண்ணு "அப்பல்லோ, அப்பல்லோ"ன்னு பாட்டுப் பாடிட்டுப் போகுது?







#
#
#














அட அது எதாவது மலையாள திரைப்படப் பாடலா இருக்கும்?
@@@
அப்பல்லோ, அப்பல்லோ-ன்னு பலதடவ அந்தப் பொண்ணு சொல்லுச்சே!
@@@@
எனக்கு தெரிஞ்ச அரகொற மலையாளத்தை வச்சு எனக்குப் புரிஞ்ச அர்த்தத்தைச் சொல்லறேன்.
@@@@@@
ம்ம்ம்... சீக்கிரம் சொல்லு, சொல்லு. நான் ஆர்வக்கோளாறு அய்யப்பன்-ன்னு தெரிஞ்சும் நீ மந்தப்பனா இருக்கறயே.
@@@@@@
'ஞான்'-ன்னா 'நான்'
'பறஞ்சது'-ன்னா 'சொன்னது'
'அப்பல்லோ' -ன்னா 'அப்பத்தானே' (இப்ப இல்லை)
போதுமாடா ஆர்வக்கோளாறு?
@@@@
அப்பல்லோ-ன்னு அவ சொன்னதும் அந்த மருத்துவமனையைப் பத்தித்தான் எதோ சொல்லறாளோன்னு என்னோட ஆர்வக்கோளாறு துடிச்சுப் போயிடுச்சுடா மந்து.

எழுதியவர் : மலர் (10-Oct-16, 1:26 pm)
பார்வை : 207

சிறந்த நகைச்சுவைகள்

மேலே