அப்பல்லோ

எங்க கெளம்பிட்டீங்க ?

அப்பல்லோ வரை .

அப்பல்லோ போவதா சொல்றீங்க ,ஆனா திரும்பி வரும்போது பத்ரிக்கைக்காரன் முதல் போறவன் வர்றவன் வரை துருவி துருவி கேட்பாங்க,ஏன் அடித்துக்கூட கேட்ப்பாங்க என்ன பார்தேங்கறத மட்டும் சொல்லிடாதீங்க !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (10-Oct-16, 10:03 am)
பார்வை : 172

சிறந்த நகைச்சுவைகள்

மேலே