விஜயதசமி
அக்கா மகள விஜயதசமின்னு
ஸ்கூல்ல சேர்க்க போயிருக்காய்ங்க..
டீச்சர் நெல்ல பரப்பி 'அ' போட சொன்னா
இது நெல்ல வாய்ல 'ஆ' போட்டு
தின்னுட்டுருக்காம் 😂😂😂😂
#தின்னி_பயபுள்ள
அக்கா மகள விஜயதசமின்னு
ஸ்கூல்ல சேர்க்க போயிருக்காய்ங்க..
டீச்சர் நெல்ல பரப்பி 'அ' போட சொன்னா
இது நெல்ல வாய்ல 'ஆ' போட்டு
தின்னுட்டுருக்காம் 😂😂😂😂
#தின்னி_பயபுள்ள