ஏதோ ஒரு நிகழ்வு

கண்களுக்குள்ளேயே
கரையாமல் இருக்கின்ற
கனவின் கடைசி நொடி...

ஒரு பேருந்து பயணத்தில்
கடந்து சென்ற ஏதோ ஒரு மரத்தில்
அமர்ந்திருந்த பறவை...

இதுபோல் எப்போதோ
ஒருமுறை வந்துபோவதில்லை
உன்னைப் பற்றிய நினைவுகள்...

எழுதியவர் : நித்திலம் ரமேஷ் (11-Oct-16, 10:16 pm)
Tanglish : yetho oru nigazhvu
பார்வை : 87

மேலே