தெருவில் வருவாய்நீ தென்றலாய்
பெருகி ஓடிடும் நீர்க்காவிரி
அருவியாய் கொட்டிடும் குற்றாலம்
வருகை புரியும் வான்நிலவு
தெருவில் வருவாய்நீ தென்றலாய்
-----கவின் சாரலன்
வஞ்சிப் பாவினமான் வஞ்சி விருத்தம்
விதி
நான்கு அடிகள் பெற்று வரும்
அடி தோறும் மூன்று சீர்கள் வரும்
பல தளைகளும் விரவி வரும்
எழுத எளியது ; இனியது
யாப்பார்வலர்கள் கவனிக்க