டென்ஷன்

தேவைப்படாதது
தேவையில்லாத நேரத்தில் கிடைக்கிறபோதும்
தேவைப்படுவது
தேவையான நேரத்தில் கிடைக்காதபோதும்
தேவையில்லாத டென்ஷன் தோண்றி – நமது
தேவைகளை தேவையில்லாமல் செய்துவிடுகிறது.

எழுதியவர் : சாய்மாறன் (13-Oct-16, 11:19 am)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 137

மேலே