விஞ்ஞான விடிவெள்ளி அப்துல்கலாம் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்
அன்பை வளர்க்கலாம்
ஆர்வத்தைப் பெருக்கலாம்
இன்பத்தைக் கொடுக்கலாம்
ஈடுபாட்டோடு உழைக்கலாம்
உண்மையை சுவைக்கலாம்
ஊக்கத்தை விதைக்கலாம்
எளிமையாய் இருக்கலாம்
ஏற்றாத்தை உருவாக்கலாம்
ஐயத்தைப் போக்கலாம்
ஒற்றுமையாய் இருக்கலாம்
ஓய்வின்றி தேடியவர் கலாம்
ஒளவைதாரியன் ஆகலாம்
நூல் வெளியீடு விழா அழைப்பிதழ்!
அனைவரும் வருக!ஆதரவு தருக!!