என்னுடைய உலகம்

உனக்காகத்தான் நான் என்று
சொல்லும் ஓவ்வொரு முறையும்
எனக்காகத்தான் நீ என்று
ஞாபகப்படுத்திக்கொள்ளதான்
உன்னுடைய உள்ளத்தில்தான்
என்னுடைய உலகமே உள்ளது

எழுதியவர் : சுமதி பழனிசாமி (17-Oct-16, 12:03 pm)
Tanglish : ennudaiya ulakam
பார்வை : 86

மேலே