எனக்காக

இன்பத்தில் இணையாகவும்
துன்பத்தில் துணையாகவும்
உன்தோள்கள் எனக்காக
இருக்கும் என்ற
நம்பிக்கையில் நான்

எழுதியவர் : சுமதி பழனிசாமி (17-Oct-16, 12:07 pm)
Tanglish : enakkaga
பார்வை : 66

மேலே