ஏன் என்னை காதலித்தாய் என் அன்பே

ஏன் காதலித்தாய் என்அழகே ????

என்னை எவ்வாறு நம்பினாய்
உன்னை விட்டு விலகிச் சென்றுவிடுவேன் என்று
உன் பிரிவை
நினைத்து தவித்துக் கொண்டிருக்கிறேன்..

வானவில் போன்று இருந்த என் மனதில்
இன்று கருப்பு மட்டுமே உள்ளது

ஏன் காதலித்தாய்?????

எழுதியவர் : பாரதி மீனா (17-Oct-16, 4:40 pm)
பார்வை : 478

மேலே