பாசம்

விளைந்த கதிர்,
காலைத் தழுவுகிறது-
விற்ற வயல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Oct-16, 6:54 pm)
Tanglish : paasam
பார்வை : 91

மேலே