என் ஜீவன் பாடுது 555

உயிரே...

என் காதலை எண்ணி நான்
வருத்திக்கொண்டு இருந்தபோது...

நீ வந்து என்காதலியை
குறைகூறி என்னை தேற்றினாய்...

காதலை பற்றியும் காதல்
சினிமாவை பேசும்போது...

நீ உன் காதலை பற்றி பேசினாய்
என் காதலியை நீ மறந்தாய்...

என்னவளே நான் நேசிப்பவள்
நீதான் என்று தெரியாமலே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (18-Oct-16, 7:26 pm)
பார்வை : 710

மேலே