அலுத்துப்போனது என் அன்பு அவனுக்கு

அயர்ந்த விழிகளைச்
சுழற்றிய தூக்கத்தோடு
சுரந்தது கண்ணீரும்

அண்ட சராசரத்தினும்
அளவினால் மிகுந்த
ஆணித்தனமான அன்பு

அலுத்துப் போனதே
பிரியமான அவனுக்கு
அனுப்பிவிட்டான் கல்லறைக்கு

இதயமலர் இதழ்கள்
எமதாம் அவற்றைக்
கிள்ளி எறிந்து!!!
-g.k

எழுதியவர் : kaavya (19-Oct-16, 8:14 pm)
பார்வை : 118

மேலே