காலை வணக்கம்

காலை வணக்கம்
================

நேற்றைய சோகம் இருளோடு மறைய,
துன்பத்தின் கண்ணீர் பனியோடு கரைய,
இன்பத்தின் நினைவுகள் ஒளியோடு பரவ,
பறவைகளின் கானம் புத்துணர்ச்சி அளிக்க,
புதியதொரு வாழ்க்கை விடியளோட பிறக்க,
அனைவருக்கு இனிய காலை வணக்கம்.

எழுதியவர் : மனோஜ் (21-Oct-16, 3:33 pm)
Tanglish : kaalai vaNakkam
பார்வை : 18035

மேலே