இனிய இரவு வணக்கம்

இனிய இரவு வணக்கம்
"""""""""""""""""""""""""""""
சந்திரனை கண்டு
நாணத்தில் சூரியன் மறைய,
விண்மீன்கள் அனைத்தும்
ஆனந்தத்தில் மின்ன,
சந்திரனின் மூச்சு காற்று
தென்றல் என வருடி
துயில் கொள்ள வைக்க,
இரவென்ற போர்வை நம் மீது சூல,
விடியல் எனும் பயணம்
கனவாக நாம் தொடர,
அனைவருக்கும்
இனிய இரவு வணக்கம்..

..மனோஜ்...

எழுதியவர் : மனோஜ் (21-Oct-16, 3:33 pm)
பார்வை : 5960

மேலே