பூனை புராணம்

பசித்தாலும் புல்லை தின்னாதது
புலி மட்டுமல்ல; - பூனையும்தான்.!

புலி பதுங்குவது பாயத்தான் – அதுபோல்
பூனை பதுங்குவதும் பாலை திருடதான்..!

வீட்டு பூனையை-- காட்டு பூனை என்று சொல்வோம்
காட்டு புலியையை வீட்டு புலி என்று சொல்வோமா….

எழுதியவர் : சாய்மாறன் (21-Oct-16, 3:49 pm)
Tanglish : poonai puranam
பார்வை : 976

மேலே