நட்பு மழை

என் மனமோ தார் பாலை வனமாய் இருந்த அன்று ..
இன்றோ உன் நட்பு மழை தினமும் நனைத்து கொண்டு தான் இருக்கிறது சிரபுஞ்சி போல...

வறண்ட பாலை வனமோ இன்று சோலை ஆனாது நட்பு என்னும் மழையால்...
உன் நட்பில் நனைகிறேன் தோழி.....

எழுதியவர் : நட்பு (21-Oct-16, 10:50 pm)
Tanglish : natpu mazhai
பார்வை : 592

மேலே