சாத்தியமில்லை
அனுபவம் இல்லாமல் ஆளுமை சாத்தியமில்லை
அறிவியல் இல்லாமல் ஆராய்ச்சி சாத்தியமில்லை
தேடல்கள் இல்லாமல் தேர்ச்சி சாத்தியமில்லை
தோல்விகள் இல்லாமல் வெற்றி சாத்தியமில்லை
வேதனைகள் இல்லாமல் வாழ்க்கை சாத்தியமில்லை
சோதனைகள் இல்லாமல் சாதனை சாத்தியமில்லை
பயிற்சிகள் இல்லாமல் முயற்சிகள் சாத்தியமில்லை
இயன்றவரை முயற்சி செய்வோம் அனைத்திலும் இன்பமுற..!