கடைசித் துளி உதிரம் கூட காதல் செய்யும்

என்னை
வாளால் அறுத்தாலும்
தீயால் சுட்டாலும்
என் கடைசித் துளி உதிரம் கூட
உன்னை காதலித்துக் கொண்டு தான் இருக்கும். . . . . . . .

எழுதியவர் : தங்கமணிகண்டன் (22-Oct-16, 7:17 pm)
பார்வை : 106

மேலே