கவி எழுதி பழக்கமில்லை

கவி எழுதி பழக்கமில்லை
உன்னை நான் காணும்வரை
கண்ணதாசனும் தோற்றுப் போனானோ?
நானும் உன்னை கண்ட பின்னே!

எழுதியவர் : தங்கமணிகண்டன் (22-Oct-16, 7:11 pm)
பார்வை : 96

மேலே