kuzhanthai

வளர்பிறையாய் என் வயிற்றுக்குள் ஒரு நிலா!
முழுநிலவின் முகம்காண காத்திருக்கும் தாய் நிலா!

எழுதியவர் : nyas (23-Oct-16, 10:59 am)
சேர்த்தது : nyas2123
பார்வை : 57

மேலே