தனலட்சுமி

பேரிலே செல்வத்தை கொண்டு
கருமை நிறம் கொண்டு
பேரெழில் உரு கொண்டு
செந்தாமரையில் குடி கொண்டு
கையிரண்டில் தாமரை மலர் கொண்டு
பக்தருக்கு அருள் மழை பொழிந்துகொண்டு
எல்லோர் நெஞ்சிலும் குடி கொண்டு
தனமழை பொழிபவளே தனலக்ஷ்மியே வருவாய்

எழுதியவர் : லதாஸ்ரீனிவாசன் (23-Oct-16, 6:29 pm)
பார்வை : 92

மேலே