முதல் உணர்வு
என்னுள் சில உணர்வுகள்
பிறந்ததை உணர்ந்தேன்
உன் கை கோர்த்த அக்கனம்
சிறு வயதில் என் தாய் கை கோர்த்து பள்ளி சென்ற உணர்வு ஏனோ.?
ஓர் நாள் ஒரு கனவு --என் தாய் என்னை விட்டு பிரிந்து செல்வது போல் அன்று அழுதேன் உறக்கத்திலும்- அத்தகய உணர்வு நீ என்னை விட்டு சென்றதில் கண்டது ஏனாே?
இவை அனைத்து உணர்வும் உன்னால் ஏற்பட காரணம் ஏனாே.?
தாய்க்கு பின் தாரம் தானாே......................................................?