தனிமையில் வாடும் நெஞ்சம் காதலால் 555

காதல்...
என் கண்களில் நீ
படும்போதெல்லாம்...
என் நெஞ்சில்
பார்வை கணக்கிறது...
நொந்து துடிக்கும்
என் இதயத்தின் வலி...
தனிமையில் வாடும்
நெஞ்சம் காதலால்...
உன் கண்களால் நீ
வேட்டையாடிபோன என் இளமை...
உன்னை நான் பார்த்த
கோவில்,கடைத்தெரு...
தனிமையில் நின்றுகொண்டு
என் விலாசத்தை தேடுகிறேன்...
உன்மீது காதல் கொண்டதால்
காதல் ஜித்தனாய்...
மறுஜென்மம் இருந்தால்
பிறக்க ஆசை...
உன் காதலனாகவோ
கணவனாகவோ அல்ல...
உன் மழலையாக...
அப்போதாவது என்னை நீ
வெறுக்காமல் இருப்பாய் அதனால்தானடி.....