என் தேவதை

உன் நினைவுகள் என்னுள் மேகமாய் சூழ்ந்து-உன் குரல் ஓசை என்னுள் குளிர் காற்றாய் வீசி
என் மனப்பூமியில் உயிர் துளி தெளித்த தேவதையடி நீ.......................

எழுதியவர் : சிவசங்கர் (24-Oct-16, 8:39 am)
Tanglish : en thevathai
பார்வை : 102

மேலே