பல விகற்ப இன்னிசை வெண்பா மனமலம் தீயயெண்ணம் கண்மலம் பீளை

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

மனமலம் தீயயெண்ணம் கண்மலம் பீளை
செவிமல மாம்மெழுகு நாசி மலம்சளி
வாய்மலமு மிழ்நீர் சிறுநீர் சிறுகுடல்
நீக்கும் மலம்மலமல் ல

மனமலம் ஆணவம்கன் மம்மாயை மூன்றும்
மனமலம் நீக்கு பொதுநலம் வேண்டின்
கிரிவலம் வேண்டாம் சுயநலமற் றாற்கொரு
அம்பலம் வேண்டா முனக்கு

24-10-2016

எழுதியவர் : (24-Oct-16, 10:08 am)
பார்வை : 77

மேலே