பார்வையின் அர்த்தங்களை

புரியாமல் பார்த்தாய்
விழித்துக் கொண்டேன்.
அறிந்து பார்த்தாய்
தெரிந்து கொண்டேன்.
நேசித்துப் பார்த்தாய்
அன்பு கொண்டேன்.
பிரிந்து பார்த்தாய்
கற்றுக் கொண்டேன்.
பார்வையின் அர்த்தங்களை..

எழுதியவர் : (2-Jul-11, 12:49 pm)
சேர்த்தது : Sheenu
பார்வை : 283

மேலே