பட்டம்

பருவத்தே
பயிர்செய் என்றது
பழமொழி !
செய்தாள் !
கிடைத்தது
விபச்சாரி
பட்டம் .....!

எழுதியவர் : நெட்டூர் (24-Oct-16, 2:35 pm)
சேர்த்தது : காளிமுத்து
பார்வை : 64

மேலே