மழலையர் உலகம்

இழுத்த இழுப்புக்கெல்லாம்
வந்துவிடுவதால் தான்
குழந்தைகள் ஒருபோதும் வெறுப்பதில்லை....
பொம்மைகளை...

எழுதியவர் : அகத்தியா (24-Oct-16, 12:14 pm)
பார்வை : 120

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே