உணமையாய் வாழனும்
உசுராய் காதலித்தேன்
உன்னோடு வாழவே...
உள்ளம் ரெண்டும் சேர்ந்திருச்சு
உன்னோடு வாழவே..
உரக்க சொல்லிவிட்டேன்
உன்னோடு வாழ்வேன் என ...
உறுதியாய் சொல்லிவிட்டேன்
உன்னையே கரம் பிடிப்பேன் என..
உண்மையாய் சொல்லிவிட்டேன்
நீ தான் என் மனைவி என...
உத்தமனாய் வாழனும்
உன்னோடு நான் மட்டும்...
உயர்வாய் வாழனும்
நம்ம ரெண்டு பேரு மட்டும்..