கொடுங்கள் தண்டனை

பட்டாசு வெடிகளைக் உருவாக்கிய உயிரினத்தின பகைவரை எரிமலைக் குழம்பில் தூக்கிப் போடுங்கள்.


பட்டாசுத் தொழிற்சாலைகளை இழுத்து மூடுங்கள். பணியிழப்போரை வேளாண் தொழிலில் ஈடுபடுத்துங்கள்.


பட்டாசுத் தொழிலில் முடங்கிய மூலதனத்தை நீர் நிலைகளைத தூர் வாரவும் நதிகளை இணைக்கவும் வேளாண்மைக்கும் பயன்படுத்துங்கள்.


இயற்கைக்கும் உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கும் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்காதீர்.

சீனப் பட்டாசுகளைக் கடத்தி வருவோர்க்கு மரண தண்டனை கொடுங்கள்.

எழுதியவர் : மலர் (28-Oct-16, 4:33 pm)
Tanglish : kodungal thandanai
பார்வை : 142

மேலே