காச நோய் என்னும் எலும்புருக்கி நோய் குணமாக
கிராம்பு . இருபது கிராம்
அமுக்குராப் பொடி ..... இருபது கிராம்
குங்குமப் பூ ........... ஐந்து கிராம்
மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்துத் தூளாக எடுத்துக் கொள்ளளவும்.
நூறு மில்லிக் கொதிக்கும் நீரில்
அதிமதுரம் ... பத்து கிராம் போட்டு நன்கு கொதிக்க வைத்து கசாயமாக்கி எடுத்து வைக்கவும்.
இந்த அதிமதுரக் கரைசலில் தேவையான அளவு எடுத்து ஏற்கெனவே அரைத்து வைத்துள்ள பொடியை கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி கலந்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து நிழலில் காய வைத்து பத்திரப் படுத்தவும்.
காச நோய் உள்ளவர்கள் தினமும் இரவு உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து ஒரு உருண்டை சாப்பிட்டு வர ஒரு மண்டலத்தில் அதாவது நாற்பத்தி எட்டு நாட்களில் படிப்படியாக இந்நோய் விலகும்
முழுமையான குணம் கிடைக்கும்