வானவெடி

வானத்தை தொடும் முயற்சியில்
தோல்வி அடைவதால் என்னவோ
தன்னையே மாய்த்துக்கொள்கிறது...!!!

எழுதியவர் : அலெக்சாண்டர் (28-Oct-16, 10:14 pm)
பார்வை : 116

மேலே