நிறைவேறுமா?

பூவின் வாசம் கொண்டுவரும்
பூங்காற்றே -இந்த
பூவையின், வாசம் கொண்டுவந்ததென்ன,
அவள் வரும் பாதை சொன்னதென்ன
வருவாளா? என்னருகே வருவாளா?
கனவெல்லாம் நிஜமாக
நெஞ்சம் தருவாளா?.

எழுதியவர் : கு.காமராஜ். (2-Jul-11, 4:39 pm)
சேர்த்தது : கு காமராசு புதுவை
பார்வை : 298

மேலே