இரும்பிலே ஒரு இதயம்

அன்பே,
வானை உருக்கி வண்ணம் செய்தாயோ!
தேனை உருக்கி கன்னம் செய்தாயோ!
மானை சுருக்கி நடையை செய்தாயோ!
ஆனால்
இதயத்தை மட்டும் இரும்பில் செய்தாயோ!
பெண்ணே,
என் காதல் அனலால் உன் இரும்பு இதயத்தையும் உருக்கி விடுவேன்!!

எழுதியவர் : நிலா ரசிகன் (2-Jul-11, 4:38 pm)
சேர்த்தது : Nila Rasigan
பார்வை : 367

மேலே