தீபாவளி

தித்திக்கும் தின்பண்டம்
திடுக்க வைக்கும் வெடிச் சத்தம்
திருப்தியான சாப்பாடு
ஊர் சுற்றும் உல்லாசம்
வருடத்தின் சந்தோச ஆனந்தம்
வருத்தங்களின் வன வாசம்!
களிப்புடனே பூரிப்போம்
இனிமையான திருநாளில்
தீபாவளி திருநாளில்
தீபாவளி வாழ்த்துக்கள்!!!!

எழுதியவர் : கானல் நீர் (29-Oct-16, 1:37 pm)
Tanglish : theebavali
பார்வை : 90

மேலே