பட் படார் பட்டாசு - நாகூர் லெத்தீப்

தீபத்திருநாள்
தீபாவளி
பெருநாள் பட்டாசுகள்
அணிவகுப்போடு
சந்தோசமே...!!!
இருள்
விழகி
வளம் பெருகும்
தீய சக்திகள்
அரண்டு
ஒடுங்கும்
பாட்டாசுகளின்
அணிவகுப்பினால்..!!!
வளமும்
நலமும்
வந்து சேரும்
திருநாள்
இந்தியாவிற்க்கே
சுகநாள்.....!!!
பட் படார்
சப்தம்
தெருவெல்லாம்
முழங்கிடும்
சந்தோசங்கள்
பெருகிடும்....!!
இருள்
விழகட்டும்
வெற்றி திருநாள்
நன்மை
கொடுக்கட்டும்.
எல்லோரும்
நலமுடன் வாழ...!!