சிரிக்காமல் சுடரும் மத்தாப்பூக்கள்

மைக்ரோ கதை.



மாப்பிள்ளை பொண்டாட்டி காதிலே சொன்னார்
பொண்ணு அப்பா காதிலே போட்டாள்.
புருஷன் மனைவி காதிலே போட்டு கத்தினார்
“ எல்லாம் தலைஎழுத்து போங்க வாங்கி கொடுத்து
தொலைங்க ” என்றாள் தாய்.
உள்ளே இடிச்சத்தம். வெளியே வெடிசத்தம்.
சிரிக்காமல் சுடர்கிறது மத்தாப்பூக்கள்.
ந.க.துறைவன்.
*.

எழுதியவர் : ந.க.துறைவன் (29-Oct-16, 6:19 pm)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 206

மேலே