யோசிச்சிங்களா
கணவரை அடிப்பதில் இந்திய பெண்களுக்கு மூன்றாவது இடம் -செய்தி
முருகேசு : அடேய்..... மூனாவது இடத்துல இருக்கற நமக்கே இந்த வெளு.... வெளுக்கறாங்கன்னா....
முதலிடத்துல இருக்கறவன் நிலமைய யோசிச்சிங்களா.....
(யாரு பெத்த புள்ளயோ)