கிரைண்டர்

உங்க வீட்டுக்காரர் தீபாவளிக்கு உனக்கு என்ன வாங்கிக் கொடுத்தார்?

எனக்கு எங்க வாங்கிக் கொடுத்தார்? அவருக்குத்தான் ஒரு கிரைண்டர் வாங்கிக் கிட்டார்.

எழுதியவர் : செல்வமணி (29-Oct-16, 10:27 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 219

சிறந்த நகைச்சுவைகள்

மேலே