தீபாவளி பொடுகு

தபால்காரர்,
மின்பணியாளர்,
கார்ப்பரேஷன் குப்பை வண்டிக்காரர்,
கேபிள் பணியாளர்

இவர்களுக்கெல்லாம் தலையில் பொடுகுத் தொல்லை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்ட நாளின்று!

எழுதியவர் : செல்வமணி (29-Oct-16, 10:45 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 191

மேலே