நகைச்சுவை 02

ரமேஷ்: நண்பா சுரேஷ் Rupees twenty இருக்கா?
சுரேஷ்: நீ கேக்குற "ரூபீஷ்க்கு தொந்தி" இருக்கானு எனக்கெப்படி தொியும் ரமேஷ்?.
ரமேஷ்: "ஐயகோடா ரூபாய் இருபது இருக்குமா" சுரேஷ்?
சுரேஷ்: "ஐயாகோகிட்ட ரூபாய் இருப்பது
இருக்குமாங்குறது" எனக்கெப்படி தொியும் ரமேஷ்?
ரமேஷ்: அட லூசுப் பயலே.
சுரேஷ்: எதுக்குடா உன்ன நீயே திட்டிகிற.
ரமேஷ்: mind voice இவனிடத்தில் மெளனமே சிறந்தது

எழுதியவர் : கோ.ஜெயமாலினி (30-Oct-16, 6:32 am)
பார்வை : 322

மேலே